அனந்தகுமார் ஹெகடே

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

அனந்தகுமார் ஹெகடே, கர்நாடக அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1968-ஆம் ஆண்டின் நவம்பர் 29-ஆம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், உத்தர கன்னடம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள சிர்சியில் பிறந்தார். இவர் ஐந்து முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.[1]

பொறுப்புகளும் பதவிகளும்[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் கீழ்க்காணும் பதவிகளை ஏற்றுள்ளார்.[1]

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=அனந்தகுமார்_ஹெகடே&oldid=1994" இருந்து மீள்விக்கப்பட்டது