அனில் பலுனி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician அனில் பலுனி (Anil Baluni,பிறப்பு:02 டிசம்பர் 1970) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஊடகப் பிரிவு தலைவராக உள்ளார். 2018 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக உத்தரகண்ட் மாநிலத்தில் இருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Speculation ends as BJP names Anil Baluni for RS seat from Uttarakhand". Hindustan Times (in English). 2018-03-11. 2018-03-12 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "The Man Who Could Be King if BJP Wins Uttarakhand". News18. 2018-03-12 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. My Neta
"https://ta.bharatpedia.org/index.php?title=அனில்_பலுனி&oldid=2858" இருந்து மீள்விக்கப்பட்டது