அனுப்பிரியா பட்டேல்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician

அனுப்பிரியா பட்டேல், இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் அப்னா தள் என்னும் கட்சியைச் சேர்ந்தவர். இவர் மிர்சாபூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1] இவர் 1981-ஆம் ஆண்டில் ஏப்ரல் 28-ஆம் நாளில், கான்பூரில் பிறந்தவர். சத்ரபதி ஷாகுஜி மகராஜ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பயின்றார்.[1]

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-04-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-10-07 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=அனுப்பிரியா_பட்டேல்&oldid=2300" இருந்து மீள்விக்கப்பட்டது