அனுராதபுரம் தேர்தல் மாவட்டம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Sri Lankan Electoral District அனுராதபுரம் தேர்தல் மாவட்டம் (Anuradhapura electoral district) எனப்படுவது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி வாக்களிப்புக்காக அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம்

இத்தேர்தல் மாவட்டம் வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம் நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய அலகாகும். இலங்கை நாடாளுமன்றத்துக்கான 225 உறுப்பினர்களில் இம்மாவட்டத்தில் இருந்து 9 பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 2010 ஆம் ஆண்டில் இத்தேர்தல் மாவட்டத்தில் 579,261 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.[1]

தேர்தல் தொகுதிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. அனுராதபுரம் கிழக்கு தேர்தல் தொகுதி
  2. அனுராதபுரம் மேற்கு தேர்தல் தொகுதி
  3. மதவாச்சி தேர்தல் தொகுதி
  4. ஒரவபொத்தான தேர்தல் தொகுதி
  5. கலாவெவ தேர்தல் தொகுதி
  6. மிகிந்தல தேர்தல் தொகுதி
  7. கெகிராவ தேர்தல் தொகுதி

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; 2010pe என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

வார்ப்புரு:இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள்