அமிழ் தண்டூர்தி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

அமிழ் தண்டூர்தி (அல்லது டிராம், Tram) எனப்படுபவை சாதாரண நகர வீதிகளில், ஏனைய போக்குவரத்து வாகனங்களுடன் இணைந்து இயங்கும் பொது போக்குவரத்துச் சேவைகளில் ஒன்றாகும். இவை வீதியில் அமிழ்ந்துள்ள தண்டவாளங்களில் இயக்குவிக்கப்படும். இவை தொடர்வண்டிகள், இலகு தொடருந்துகள் என்பவற்றைவிட ஆற்றல், வேகம் குறைந்தவையாக இருக்கும்.

துவக்கம்[தொகு | மூலத்தைத் தொகு]

சென்னையில் இந்த வாகன சேவை 1895ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி துவக்கி வைக்கப்பட்டது.[1]

படங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்[தொகு | மூலத்தைத் தொகு]

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=அமிழ்_தண்டூர்தி&oldid=17108" இருந்து மீள்விக்கப்பட்டது