அருண் குமார் (அரசியல்வாதி)

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
அருண் குமார்
உறுப்பினர் இந்திய நாடாளுமன்றம்
for ஜஹானாபாத்
பதவியில்
2014 – 2019

1999 - 2004 பீகார் சட்டமேலவை உறுப்பினர் 1993-1999

தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
மணியாவான், ஜகானாபாத், பீகார்
அரசியல் கட்சி பாரதிய சப்லோக் கட்சி


ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி

வாழ்க்கை துணைவர்(கள்) நிர்மலா குமாரி
பிள்ளைகள் 1 மகன், 1 மகள்
இருப்பிடம் பட்னா, பீகார்
படித்த கல்வி நிறுவனங்கள் மகது பல்கலைக்கழகம் (முனைவர்)
இணையம் http://www.drarunkumar.in

அருண்குமார் (Arun Kumar) என்பவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையில் ஜஹானாபாத் தொகுதியை[1] பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் 1999 மற்றும் 2014 இந்திய பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். இவர் ராஷ்ட்ரிய சமதா கட்சியின் (மதச்சார்பற்ற) நிறுவன உறுப்பினர் ஆவார்.[2]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Arun Kumar | National Portal of India". www.india.gov.in. 2019-02-11 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Constituencywise-All Candidates". 2014-05-17 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>