அருண் சாவ்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
அருண் சாவ்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
23 மே 2019
முன்னவர் லகான் லால் சாகு
தொகுதி பிலாஸ்பூர், சத்தீசுகர்
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
ராய்ப்பூர், மத்தியப் பிரதேசம் (தற்பொழுது சத்தீசுகர்)
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) மீனா சாவ்

அருண் சாவ் (Arun Sao) என்பவர் சத்தீசுகரைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர். 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு சத்தீசுகரின் பிலாசுபூரிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "List of Chhattisgarh Lok Sabha Election 2019 winners". Zee News. 23 May 2019. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Bilaspur Lok Sabha Election Results 2019 Chhattisgarh: BJP's Arun Sao emerged victorious". Daily News and Analysis. 23 May 2019. 18 March 2020 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "BILASPUR LOK SABHA ELECTIONS RESULTS". The Indian Express. 18 March 2020 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=அருண்_சாவ்&oldid=2454" இருந்து மீள்விக்கப்பட்டது