அர்ஜுன்லால் மீனா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
அர்ஜுன்லால் மீனா
உதய்பூர் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2014–2024
முன்னவர் ரகுவீர் மீனா
தனிநபர் தகவல்
குடியுரிமை இந்தியர்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
பெற்றோர் ஹர் ஜி மீனா

அர்ஜுன்லால் மீனா (Arjunlal Meena)[1] என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தினைச் சார்ந்தவர். பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த மீனா 2014 மற்றும் 2019 இந்திய பொதுத் தேர்தல்களில் உதய்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Profile of Arjunlal Meena". Nationsroot Inc.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=அர்ஜுன்லால்_மீனா&oldid=2297" இருந்து மீள்விக்கப்பட்டது