அ. அசோக்ராஜ்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

அ. அசோக்ராஜ், ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முந்நாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1977, 1989 மற்றும் 1991 ஆகிய இந்திய பாராளுமன்ற தேர்தல்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக பெரம்பலூர் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=அ._அசோக்ராஜ்&oldid=1631" இருந்து மீள்விக்கப்பட்டது