அ. கணேசமூர்த்தி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician அ. கணேசமூர்த்தி (பிறப்பு: 10 சூன் 1947) ஒரு தமிழக அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், ஈரோடு தொகுதியிலிருந்து ம.தி.மு.க சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் 2009 பொதுத் தேர்தலில் மதிமுக சார்பாக வென்ற ஒரே வேட்பாளரும் இவரே.[1]

போட்டியிட்ட தேர்தல்களும் முடிவுகளும்[தொகு | மூலத்தைத் தொகு]

மொத்தம் 25 பேர் தேர்தலில் போட்டியிட்ட 15வது ஈரோடு மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில், காங்கிரசு கட்சியை சார்ந்த ஈ.வே.கி.ச. இளங்கோவனை 49,336 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து, ஈரோடு மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வுபெற்றார்.

பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், ஈரோடு தொகுதியிலிருந்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும், திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

ஆண்டு தொகுதியின் பெயர் மக்களவை / சட்டமன்றம் முடிவு
1989 மொடக்குறிச்சி சட்டமன்றம் வெற்றி
1998 பழனி மக்களவைத் தொகுதி மக்களவை வெற்றி
2006 வெள்ளக்கோயில் (சட்டமன்றத் தொகுதி) சட்டமன்றம் தோல்வி
2009 ஈரோடு மக்களவைத் தொகுதி மக்களவை வெற்றி
2014 ஈரோடு மக்களவைத் தொகுதி மக்களவை தோல்வி
2019 ஈரோடு மக்களவைத் தொகுதி மக்களவை வெற்றி

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. 1.0 1.1 "Statistical Reports of Lok Sabha Elections" (PDF). Election Commission of India. 2 அக்டோபர் 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 17 September 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> பிழை காட்டு: Invalid <ref> tag; name "ECI" defined multiple times with different content
  2. "ஈரோடு: திமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி வெற்றி".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> தினத்தந்தி (மே 23, 2019)

வார்ப்புரு:Persondata

வார்ப்புரு:தமிழக மக்களவை உறுப்பினர்கள், பதினேழாவது மக்களவை

"https://ta.bharatpedia.org/index.php?title=அ._கணேசமூர்த்தி&oldid=1633" இருந்து மீள்விக்கப்பட்டது