அ. கிருட்டிணசாமி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

அ. கிருட்டிணசாமி (A. Krishnaswamy) (பிறப்பு: திசம்பர் 12, 1965) ஓர் இந்திய அரசியல்வாதியும், 14 வது மக்களவை உறுப்பினர். இவர் 2004 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பூந்தமல்லி தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[2]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "List of Successful Candidates" (PDF). Statistical Reports of General elections 2004. Election Commission of India. 18 ஜூலை 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 9 January 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "16th Assembly Members". Government of Tamil Nadu. 2021-05-07 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=அ._கிருட்டிணசாமி&oldid=1717" இருந்து மீள்விக்கப்பட்டது