ஆன்டோ ஆன்டனி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician

ஆன்டோ ஆன்டனி (பிறப்பு: மே 01, 1957) என்பவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவார். இவர் 1957 ஆம் ஆண்டின் மே முதலாம் நாளில் பிறந்தார். இவரது சொந்த ஊரான மூன்னிலவு, கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது. இவர் பத்தனம்திட்டா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, இருமுறை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

பதவிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=ஆன்டோ_ஆன்டனி&oldid=2213" இருந்து மீள்விக்கப்பட்டது