ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல், 2014

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆலந்தூர் சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தல் அதன் உறுப்பினராக இருந்த தேமுதிகவின் பண்ருட்டி இராமச்சந்திரன் 2013ல் பதவி விலகியதால் ஏற்பட்டது. இத்தேர்தல் 2014ம் ஆண்டின் மக்களவைத் தேர்தலுடன் இணைந்து நடத்தப்பட்டது. இத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெங்கட்ராமன் வெற்றி பெற்றார்.

போட்டியிடும் வேட்பாளர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

இந்த இடைத்தேர்தலில் மொத்தம் பதினான்கு பேர் போட்டியிட்டனர். தேமுதிக சார்பாக எ. எம். காமராசும் திமுக சார்பாக ஆர் எசு பாரதியும், அதிமுக சார்பாக வி. என். பி. வெங்கட்ராமனும், எளிய மக்கள் கட்சி (ஆம் ஆத்மி) சார்பாக ஞாநி சங்கரனும் போட்டியிட்டனர். இத்தேர்தலில் பொதுவுடமை கட்சிகள் ஞானி சங்கரனை ஆதரித்தன.[1] தேமுதிக வேட்பாளர் 2005-2009ல் வாங்கிய பல கோடி ரூபாய் சொத்துக்களை 2011ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பல சொத்துக்களை குறிப்பிட தவறிவிட்டார் என்றும் 2014 இடைத்தேர்தலில் குறிப்பிட்டுள்ளார் எனவும் தேர்தல் ஆணையத்தில் ஞானி குற்றம் சுமத்தினார்.[2]

வாக்குப்பதிவு[தொகு | மூலத்தைத் தொகு]

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி, தென் சென்னை மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது. இங்கு 63.98% வாக்குகள் பதிவாகின.[3]

வாக்கு எண்ணிக்கை மையம்[தொகு | மூலத்தைத் தொகு]

ஜெ.ஜெ. அரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, திருப்பெரும்புதூர், காஞ்சிபுரம் மாவட்டம். [4]

தேர்தல் முடிவு[தொகு | மூலத்தைத் தொகு]

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
வி. என். பி. வெங்கட்ராமன் அதிமுக 89,295
ஆர். எசு. பாரதி திமுக 70,587
எ. எம். காமராசு தேமுதிக 20,442
நாஞ்சில் வி. ஈசுவர பிரசாத் காங்கிரசு 6,535
ஞானி ஆம் ஆத்மி கட்சி 5,729

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Left support may help AAP's Gnani in Alandur". Times Of India. ஏப்ரல் 25, 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Gnani Poser on Asset to DMDK Candidate". newindianexpress. ஏப்ரல் 25, 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "PC_wise_percentage_polling" (PDF). தமிழ்நாடு தேர்தல் ஆணையம். 2014-05-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. ஏப்ரல் 27, 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2014-09-25 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-05-17 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

உசாத்துணை[தொகு | மூலத்தைத் தொகு]

வெளியிணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]