இக்பால் சிங்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Governor இக்பால் சிங் (Iqbal Singh)(பிறப்பு 4 ஜூன் 1945) என்பவர் இந்தியாவின் புதுச்சேரி ஒன்றியத்தின் துணைநிலை ஆளுநராகப் பதவி வகித்தவர் ஆவார்.

அரசியல்[தொகு | மூலத்தைத் தொகு]

சிங், இந்தியத் தேசிய காங்கிரசில், அகில இந்தியக் காங்கிரசு நிர்வாக குழுவின் செயலாளர் உட்பட, 12 வருடங்கள் தொடர்ந்து காங்கிரஸ் காரியக் குழுவுக்கு அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர். 1992 முதல் 1998 வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.[1]

ஆளுநர்[தொகு | மூலத்தைத் தொகு]

இக்பால் சிங் புதுச்சேரி ஒன்றியத்தின் துணைநிலை ஆளுநராக 27 சூலை 2009 முதல் 9 சூலை 2013 வரை பதவி வகித்தார்.

கௌரவங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

இவரது பங்களிப்புகளைப் பாராட்டி, ஆந்திரப் பல்கலைக்கழகம் இவருக்கு 5 திசம்பர் 2009 அன்று கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Alphabetical List Of All Members Of Rajya Sabha Since 1952". 164.100.47.5. 14 July 2013 அன்று பார்க்கப்பட்டது. Iqbal Singh Shri Punjab INC 10/04/1992 09/04/1998<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=இக்பால்_சிங்&oldid=14802" இருந்து மீள்விக்கப்பட்டது