இந்தியப் பொதுத் தேர்தல், 2004

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தியப் பொதுத் தேர்தல், 2004

← வார்ப்புரு:Delink question hyphen-minus ஏப்ரல் 20, 26 மற்றும் மே 5, 10, 2004 வார்ப்புரு:Delink question hyphen-minus →

மக்களவைக்கான 543 தொகுதிகள்
  First party Second party
  Gandhisonia05052007.jpg The Prime Minister Shri Atal Bihari Vajpayee delivering his speech at the 12th SAARC Summit in Islamabad, Pakistan on January 4, 2004 (1) (cropped).jpg
தலைவர் சோனியா காந்தி அடல் பிகாரி வாச்பாய்
கட்சி இந்திய தேசிய காங்கிரசு பாரதீய ஜனதாக் கட்சி
கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி (இந்தியா)
தலைவரின் தொகுதி ரே பரேலி லக்னவ்
வென்ற தொகுதிகள் 218 181
மாற்றம் +83 -89
மொத்த வாக்குகள் 138,312,337 128,931,001
விழுக்காடு 35.4% 33.3%
மாற்றம் +7.1% -3.76%

முந்தைய இந்தியப் பிரதமர்

அடல் பிகாரி வாச்பாய்
தேசிய ஜனநாயக கூட்டணி (இந்தியா)

இந்தியப் பிரதமர்

மன்மோகன் சிங்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி

இந்தியக் குடியரசின் பதினான்காவது நாடாளுமன்றத் தேர்தல் 2004 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு பதினான்காவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. முன்பு ஆட்சியில் இருந்த இந்திய தேசிய காங்கிரசு தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று மன்மோகன் சிங் பிரதமரானார்.

பின்புலம்[தொகு | மூலத்தைத் தொகு]

  • இத்தேர்தலின் போது இந்திய மக்களவையில் 533 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் நேரடியாக நியமிக்கப்பட்ட இரு ஆங்கிலோ-இந்தியர்களும் இருந்தனர்.
  • முந்தைய 1999 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் வாஜ்பாயின் ஐந்தாண்டு பதவிக்காலம் முழுவதும் முடிவடைந்ததையடுத்து.
  • இந்திய அரசியல் வரலாற்றிலே ஐந்தாண்டுகள் நீடித்த முதல் காங்கிரசு அல்லாத அரசு இதுவேயாகும்.
  • இந்த ஐந்தாண்டுகளில் ஏற்பட்ட இந்தியப் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு “இந்தியா ஒளிர்கிறது” என்ற பிரச்சாரத்தை இத்தேர்தலில் பாஜக மேற்கொண்டது.
  • ஆனால் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் வென்றது.
  • இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வலுவான மாநிலக் கட்சிகளின் கூட்டணியும் நகர மக்களிடம் மட்டுமே செல்லுபடியான “இந்தியா ஒளிர்கிறது” பிரச்சாரமும் பாஜகவின் தோல்விக்குக் காரணங்களாக சொல்லப்பட்டன.
  • காங்கிரஸ் கட்சி இம்முறை வெற்றி பெற்றாலும் தொங்கு நாடாளுமன்றமாகவே அமைந்தபோதிலும் தேர்தலுக்குப் பிறகு மேலும் சில மாநிலங்களில் வெற்றி பெற்ற கட்சிகளை சேர்த்துக் கொண்டு ஆதரவளித்ததால் காங்கிரஸ் தலைமையில் “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி” உருவாக்கியது.
  • இதற்கு இடதுசாரி கட்சிகளின் 60 உறுப்பினர்களும் கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவளிக்க முன் வந்தனர்.
  • ஆனால் காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி பிரதமராக பதவி வகிக்க முன் வந்த நிலையில் சோனியா காந்தி இந்தியாவில் பிறக்காதவர் என்று காரணம் சொல்லி அவரை பிரதமராக அனுமதிக்கக் கூடாது என்று அன்றைய இந்திய குடியரசு தலைவரான அப்துல் கலாமிடம் எதிர்கட்சியில் பாஜகவினர் கோரிக்கை விடுத்தனர்.
  • இதையடுத்து இந்திய உயர் நீதிமன்றம் சோனியா காந்தி பிறப்பால் இட்டாலியர் ரோமானிய பிரஜை என்றாலும் ராஜீவ் காந்தியை மணந்து கொண்டதால் அவரின் இரத்த உறவால் இந்திய பிரஜை என்று தீர்ப்பளித்து சோனியா காந்தி பிரதமராக நாடாளும் தகுதி உடையவர். என்று தீர்ப்பளித்தது என்றாலும் எதிர் கட்சியினரின் பலமான விமர்சனங்களை காரணம் காட்டி பெருந்தன்மையாக தனக்கு பதிலாக காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதித்துறை அமைச்சருமான மன்மோகன் சிங் அவர்களை பிரதமர் ஆக்கினார்.

முடிவுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

கட்சிகள் வாரியாக முடிவுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

கட்சி போட்டியிட்ட மாநிலங்கள் போட்டியிட்ட இடங்கள் வென்ற இடங்கள் வாக்குகள் % வாக்கு % இடங்கள் வைப்புத் தொகை இழந்த இடங்கள்
இந்திய தேசிய காங்கிரசு 33 400 145 103,408,949 26.53% 34.43% 82
பாரதிய ஜனதா கட்சி 31 364 138 86,371,561 22.16% 34.39% 57
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 19 69 43 22,070,614 5.66% 42.31% 15
பகுஜன் சமாஜ் கட்சி 25 435 19 20,765,229 5.33% 6.66% 358
சமாஜ்வாதி கட்சி 23 237 36 16,824,072 4.32% 10.26% 169
தெலுங்கு தேசம் கட்சி 1 33 5 11,844,811 3.04% 42.75% 0
இராச்டிரிய ஜனதா தளம் 6 42 24 9,384,147 2.41% 31.27% 14
ஐக்கிய ஜனதா தளம் 16 73 8 9,144,963 2.35% 17.73% 44
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 1 33 0 8,547,014 2.19% 35.59% 0
திரிணாமுல் காங்கிரசு 5 33 2 8,071,867 2.07% 29.97% 7
திராவிட முன்னேற்றக் கழகம் 1 16 16 7,064,393 1.81% 58.24% 0
சிவசேனா 14 56 12 7,056,255 1.81% 17.90% 34
தேசியவாத காங்கிரஸ் கட்சி 11 32 9 7,023,175 1.80% 33.98% 10
ஜனதா தளம் (மதசார்பற்ற) 12 43 3 5,732,296 1.47% 15.67% 24
இந்திய பொதுவுடமைக் கட்சி 15 34 10 5,484,111 1.41% 23.70% 19
பிஜு ஜனதா தளம் 1 12 11 5,082,849 1.30% 51.15% 0
அகாலி தளம் 1 10 8 3,506,681 0.90% 43.42% 0
லோக் சன சக்தி கட்சி 12 40 4 2,771,427 0.71% 10.02% 32
ராஷ்டிரிய லோக் தளம் 11 32 3 2,463,607 0.63% 11.08% 23
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 1 8 5 2,441,405 0.63% 13.19% 0
பாட்டாளி மக்கள் கட்சி 2 6 6 2,169,020 0.56% 51.66% 0
அசோம் கன பரிசத் 1 12 2 2,069,600 0.53% 23.53% 4
இந்திய தேசிய லோக் தளம் 4 20 0 1,936,703 0.50% 12.60% 14
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 4 9 5 1,846,843 0.47% 28.43% 3
புரட்சிகர சோசலிசக் கட்சி 3 6 3 1,689,794 0.43% 33.50% 2
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 1 4 4 1,679,870 0.43% 58.23% 0
அனைத்திந்திய பார்வார்டு ப்ளாக் 5 10 3 1,365,055 0.35% 18.81% 7
மொத்தம் 35 543 543 389779784 100% - 4218

மாநிலங்கள் வாரியாக[தொகு | மூலத்தைத் தொகு]

மாநிலம் கட்சி வெற்றிபெற்ற தொகுதிகள் வாக்கு சதவீதம் கூட்டணி
ஆந்திரப் பிரதேசம் இந்திய தேசிய காங்கிரசு 29 41.56 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
தெலுங்கு தேசம் கட்சி 5 33.12 தேசிய ஜனநாயக கூட்டணி
தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி 5 6.83 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
இந்திய பொதுவுடமைக் கட்சி 1 1.34 இடதுசாரி முன்னணி
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 1 1.04 இடதுசாரி முன்னணி
பாரதிய ஜனதா கட்சி 0 8.41 தேசிய ஜனநாயக கூட்டணி
மற்றவர்கள் 1 7.7
அருணாச்சலப் பிரதேசம் பாரதிய ஜனதா கட்சி 2 53.85 தேசிய ஜனநாயக கூட்டணி
அருணாச்சலக் காங்கிரஸ் 0 19.88 காங்கிரசு ஆதரவு கட்சிகள்
சுயேட்சைகள் 0 12.14 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
இந்திய தேசிய காங்கிரசு 0 9.96 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
மற்றவர்கள் 0 4.16
அசாம் இந்திய தேசிய காங்கிரசு 9 35.07 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
பாரதிய ஜனதா கட்சி 2 22.94 தேசிய ஜனநாயக கூட்டணி
அசோம் கன பரிசத் 2 19.95
சுயேட்சைகள் 1 13.41
மற்றவர்கள் 0 8.63
பீகார் இராச்டிரிய ஜனதா தளம் 22 30.67 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
ஐக்கிய ஜனதா தளம் 6 22.36 தேசிய ஜனநாயக கூட்டணி
பாரதிய ஜனதா கட்சி 5 14.57 தேசிய ஜனநாயக கூட்டணி
லோக் சன சக்தி கட்சி 4 8.19 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
இந்திய தேசிய காங்கிரசு 3 4.49 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
மற்றவர்கள் 0 17.92
சத்தீஸ்கர் பாரதிய ஜனதா கட்சி 10 47.78 தேசிய ஜனநாயக கூட்டணி
இந்திய தேசிய காங்கிரசு 1 40.16 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
பகுஜன் சமாஜ் கட்சி 0 4.54
சுயேட்சைகள் 0 3.86
மற்றவர்கள் 0 3.66
கோவா பாரதிய ஜனதா கட்சி 1 46.83 தேசிய ஜனநாயக கூட்டணி
இந்திய தேசிய காங்கிரசு 1 29.76 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
தேசிய காங்கிரசு 0 16.04 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
இந்திய பொதுவுடமைக் கட்சி 0 2.17 இடதுசாரி முன்னணி
மற்றவர்கள் 0 5.20
குஜராத் பாரதிய ஜனதா கட்சி 14 47.37 தேசிய ஜனநாயக கூட்டணி
இந்திய தேசிய காங்கிரசு 12 43.86 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
சுயேட்சைகள் 0 3.45
பகுஜன் சமாஜ் கட்சி 0 1.48
மற்றவர்கள் 0 3.84
அரியானா இந்திய தேசிய காங்கிரசு 9 42.13 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
பாரதிய ஜனதா கட்சி 1 17.21 தேசிய ஜனநாயக கூட்டணி
இந்திய தேசிய லோக் தளம் 0 22.43
அரியானா Vikas Party 0 6.25
மற்றவர்கள் 0 11.98
இமாச்சலப் பிரதேசம் இந்திய தேசிய காங்கிரசு 3 51.81 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
பாரதிய ஜனதா கட்சி 1 44.25 தேசிய ஜனநாயக கூட்டணி
பகுஜன் சமாஜ் கட்சி 0 1.74
சுயேட்சைகள் 0 1.66
இந்திய தேசிய காங்கிரசு 2 27.83 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 2 22.02
ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி 1 11.94
பாரதிய ஜனதா கட்சி 0 23.04 தேசிய ஜனநாயக கூட்டணி
மற்றவர்கள் 1 15.17
ஜார்கண்ட் இந்திய தேசிய காங்கிரசு 6 21.44 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 4 16.28 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
இராச்டிரிய ஜனதா தளம் 2 n/a ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
பாரதிய ஜனதா கட்சி 1 33.01 தேசிய ஜனநாயக கூட்டணி
இந்திய பொதுவுடமைக் கட்சி 1 n/a இடதுசாரி முன்னணி
சுயேட்சைகள் 0 6.89
கர்நாடகா பாரதிய ஜனதா கட்சி 18 34.77 தேசிய ஜனநாயக கூட்டணி
இந்திய தேசிய காங்கிரசு 8 36.82 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
ஜனதா தளம் (மதசார்பற்ற) 2 20.45
சுயேட்சைகள் 0 2.34
மற்றவர்கள் 0 5.62
கேரளா இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 12 31.52 இடதுசாரி முன்னணி
இந்திய பொதுவுடமைக் கட்சி 3 7.89 இடதுசாரி முன்னணி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 4.86 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
இந்திய தேசிய காங்கிரசு 0 32.13 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
பாரதிய ஜனதா கட்சி 0 10.38 தேசிய ஜனநாயக கூட்டணி
மற்றவர்கள் 4 13.22
மத்தியப் பிரதேசம் பாரதிய ஜனதா கட்சி 25 48.13 தேசிய ஜனநாயக கூட்டணி
இந்திய தேசிய காங்கிரசு 4 34.07 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
பகுஜன் சமாஜ் கட்சி 0 4.75
சுயேட்சைகள் 0 4.02
மற்றவர்கள் 0 9.03
மகாராஷ்டிரா இந்திய தேசிய காங்கிரசு 13 23.77 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
பாரதிய ஜனதா கட்சி 13 22.61 தேசிய ஜனநாயக கூட்டணி
சிவசேனா 12 20.11 தேசிய ஜனநாயக கூட்டணி
தேசிய காங்கிரசு 9 18.31 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
மற்றவர்கள் 1 15.20 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
மணிப்பூர் சுயேட்சைகள் 1 22.46
இந்திய தேசிய காங்கிரசு 1 14.88 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
பாரதிய ஜனதா கட்சி 0 20.65 தேசிய ஜனநாயக கூட்டணி
தேசிய காங்கிரசு 0 10.37 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
மற்றவர்கள் 0 31.64
மேகாலயா இந்திய தேசிய காங்கிரசு 1 45.55 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு 1 28.27 தேசிய ஜனநாயக கூட்டணி
சுயேட்சைகள் 0 17.55
பாரதிய ஜனதா கட்சி 0 8.63 தேசிய ஜனநாயக கூட்டணி
மிசோரம் மிசோ தேசிய முன்னணி 1 52.46
சுயேட்சைகள் 0 45.67
எஃப்ரைம் யூனியன் 0 1.87
நாகலாந்து நாகாலாந்து மக்கள் முன்னணி 1 73.12
இந்திய தேசிய காங்கிரசு 0 25.78 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
சுயேட்சைகள் 0 0.56
ஜனதா தளம் (மதசார்பற்ற) 0 0.54
ஒரிசா பிஜு ஜனதா தளம் 11 30.02 தேசிய ஜனநாயக கூட்டணி
பாரதிய ஜனதா கட்சி 7 19.30 தேசிய ஜனநாயக கூட்டணி
இந்திய தேசிய காங்கிரசு 2 40.43 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
சுயேட்சைகள் 0 4.50
மற்றவர்கள் 1 5.75 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
பஞ்சாப் அகாலி தளம் 8 34.28 தேசிய ஜனநாயக கூட்டணி
பாரதிய ஜனதா கட்சி 3 10.48 தேசிய ஜனநாயக கூட்டணி
இந்திய தேசிய காங்கிரசு 2 34.17 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
பகுஜன் சமாஜ் கட்சி 0 7.67
மற்றவர்கள் 0 13.40
ராஜஸ்தான் பாரதிய ஜனதா கட்சி 21 49.01 தேசிய ஜனநாயக கூட்டணி
இந்திய தேசிய காங்கிரசு 4 41.42 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
பகுஜன் சமாஜ் கட்சி 0 3.16
சுயேட்சைகள் 0 2.72
மற்றவர்கள் 0 3.69
சிக்கிம் சிக்கிம் ஜனநாயக முன்னணி 1 69.84
இந்திய தேசிய காங்கிரசு 0 27.43 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
சிக்கிம் சங்கராம பரிசத் 0 1.46
சிக்கிம் இமாலி ராச்சிய பரிசத் 0 1.26
தமிழ்நாடு திராவிட முன்னேற்றக் கழகம் 16 24.60 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
இந்திய தேசிய காங்கிரசு 10 14.40 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
பாட்டாளி மக்கள் கட்சி 5 6.71 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 4 5.85 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
இந்திய பொதுவுடமைக் கட்சி 2 2.97 இடதுசாரி முன்னணி
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 2 2.87 இடதுசாரி முன்னணி
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 0 29.77 தேசிய ஜனநாயக கூட்டணி
மற்றவர்கள் 0 12.83 தேசிய ஜனநாயக கூட்டணி (BJP)
திரிபுரா இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 2 68.80 இடதுசாரி முன்னணி
இந்திய தேசிய காங்கிரசு 0 14.28 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
பாரதிய ஜனதா கட்சி 0 7.82 தேசிய ஜனநாயக கூட்டணி
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு 0 5.09 தேசிய ஜனநாயக கூட்டணி
உத்தரப்பிரதேசம் சமாஜ்வாதி கட்சி 35 26.74
பகுஜன் சமாஜ் கட்சி 19 24.67
பாரதிய ஜனதா கட்சி 10 22.17 தேசிய ஜனநாயக கூட்டணி
இந்திய தேசிய காங்கிரசு 9 12.04 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
மற்றவர்கள் 7 14.38 தேசிய ஜனநாயக கூட்டணி (1)
உத்தராஞ்சல் பாரதிய ஜனதா கட்சி 3 40.98 தேசிய ஜனநாயக கூட்டணி
இந்திய தேசிய காங்கிரசு 1 38.31 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
சமாஜ்வாதி கட்சி 1 7.93
பகுஜன் சமாஜ் கட்சி 0 6.77
மற்றவர்கள் 0 6.01
மேற்கு வங்காளம் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 26 38.57 இடதுசாரி முன்னணி
இந்திய தேசிய காங்கிரசு 6 14.56 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
இந்திய பொதுவுடமைக் கட்சி 3 4.01 இடதுசாரி முன்னணி
அனைத்திந்திய பார்வார்டு ப்ளாக் 3 3.66 இடதுசாரி முன்னணி
புரட்சிகர சோசலிசக் கட்சி 2 4.48 இடதுசாரி முன்னணி
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு 1 21.04 தேசிய ஜனநாயக கூட்டணி
பாரதிய ஜனதா கட்சி 0 8.06 தேசிய ஜனநாயக கூட்டணி
மற்றவர்கள் 0 5.62

தேர்தலுக்குப் பிந்தய கூட்டணிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

மேலும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:இந்தியத் தேர்தல்கள்