இந்திய இரயில்வே வாரியம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox company

இந்திய இரயில்வே வாரியம் இந்திய இரயில்வேயின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் மிக உயர்ந்த அமைப்பாகும். இது இந்திய தொடருந்து அமைச்சரின் வழியே இந்திய நாடாளுமன்றத்தின் பொறுப்பில் உள்ளது.

தற்போதைய உறுப்பினர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

இரயில்வே வாரியத்தின் தற்போதைய உறுப்பினர்கள் :

  • வாரியத் தலைவர்: ஏ.கே. மிட்டல்[1]
  • உறுப்பினர் இயந்திரமயம்: ஏமந்த் குமார்[2]
  • உறுப்பினர் போக்குவரத்து: அஜய் சுக்லா (பொறுப்பு)[3]
  • உறுப்பினர் பொறியமைப்பு: விசய்குமார் குப்தா[4]
  • உறுப்பினர் மின்மயம்: நவீன் டாண்டன்[5]
  • உறுப்பினர் ஊழியர்: பிரதீப் குமார்[6]
  • நிதி ஆணையர்: திருமதி. ஆர் இரவிகுமார்[7]
  • தலைமை இயக்குநர் (RHS): டாக்டர்.எம்.கே. புத்லகோடி [8]
  • தலைமை இயக்குநர் (RPF): கிருஷ்ணா சௌத்ரி[9]

மேற்சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]