இந்திய மானிடவியல் ஆய்வகம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox organisation இந்திய மானிடவியல் ஆய்வகம் (Anthropological Survey of India (AnSI) இந்தியாவில் மனிதப் பண்பாட்டு மானிடவியல் ஆய்வுகள் மற்றும் கள தரவு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள இந்திய அரசின் உயர்ந்த அமைப்பாகும். இது முதன்மையாக உடல்சார் மானிடவியல் மற்றும் பண்பாட்டு மானிடவியல் துறைகளில் செயல்படுகிறது. [1] மேலும் இந்திய மானுடவியில ஆய்வகம், இந்தியப் பழங்குடியின மக்கள் மீது வலுவான கவனம் செலுத்துவதுடன், இது பிற சமூகங்கள் மற்றும் சமயக் குழுக்களின் பண்பாடுகள் மற்றும் மானிடவியல்சார் மொழிகளையும் ஆவணப்படுத்துகிறது.இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய மானுடவியில ஆய்வகத்தின் தலைமையிடம் கொல்கத்தா இந்திய அருங்காட்சியக வளாகத்தில் 1948 ஆண்டு முதல் இயங்குகிறது.[2]

வரலாறு[தொகு | மூலத்தைத் தொகு]

பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் 1916- ஆம் ஆண்டு முதல் இந்திய அருங்காட்சியகத்தின் ஒரு பிரிவாக விலங்கின மற்றும் மானுடவியல் ஆய்வகம் செயல்பட்டது. பின்னர் இந்திய விலங்கின ஆய்வகம் தனியாக செயல்படத் துவங்கியது. 1945-இல் மானுடவியல் ஆய்வகம் தன்னாட்சி அமைப்பாக துவக்கப்பட்டது.[3] இதன் முதல் இயக்குநராக வீரஜா சங்கர் குகாவும், துணை இயக்குநராக வெரியர் எல்வினும் இருந்தனர். இதன் கிளை ஒன்று அந்தமான் நிக்கோபர் தீவுகளின் தலைமையிடமான போர்ட் பிளையர், சில்லாங், தேராதூன், உதய்பூர், நாக்பூர் மற்றும் மைசூரில் நூலகத்துடன் 1960 முதல் இயங்குகிறது.[4]

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. Anthropological Survey of India பரணிடப்பட்டது 25 சூன் 2010 at the வந்தவழி இயந்திரம் Department of Education. Govt. of India.
  2. "Anthropological Survey of India history at anthsi.com". 11 March 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 May 2010 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. Anthropological Survey of India பரணிடப்பட்டது 2006-05-25 at the வந்தவழி இயந்திரம் (The Andamanese by George Weber).
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 22 ஜூன் 2011. 30 ஆகஸ்ட் 2020 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி)CS1 maint: unfit url (link)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> Swedish South Asian Studies Network, Lund University, 28 November 2007.

மேலும் படிக்க[தொகு | மூலத்தைத் தொகு]

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]