இந்திர ஹங் சுப்பா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician இந்திர ஹங் சுப்பா (வார்ப்புரு:Lang-en) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு சிக்கிம் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2][3]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. India, Press Trust of (24 May 2019). "SKM's Indra Hang Subba wins lone LS seat in Sikkim". Business Standard India (Business Standard). https://www.business-standard.com/article/pti-stories/skm-s-indra-hang-subba-wins-lone-ls-seat-in-sikkim-119052400159_1.html. பார்த்த நாள்: 24 May 2019. 
  2. "17th Lok Sabha: Sikkim MP Indra Hang Subba takes oath in Nepali". Dichen Ongmo. East Mojo. 19 June 2020. 3 May 2020 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Sikkim MP seeks CSIR-UGC NET exam centre in state". Sagar Chettri. NeNow. 13 July 2019. 3 May 2020 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=இந்திர_ஹங்_சுப்பா&oldid=2462" இருந்து மீள்விக்கப்பட்டது