இப்ராஹிம் சுலைமான் சேட்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician இப்ராஹிம் சுலைமான் சேட் ,ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1922-ஆம் ஆண்டு பெங்களூருவில் பிறந்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைந்து, கேரள மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், 7 முறை மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் பெங்களூரில் 2005ஆம் ஆண்டுஏப்ரல் 4 அன்று காலமானார்.

ஆதாரம்[தொகு | மூலத்தைத் தொகு]