இரமாகாந்த் பார்கவா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
இரமாகாந்த் பார்கவா
படிமம்:Ramakant Bhargava.jpg
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
23 மே 2019
முன்னவர் சுஷ்மா சுவராஜ்
தொகுதி விதிசா
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age[1]
ஜாய்த், செஹோர் மாவட்டம், மத்தியப் பிரதேசம்
குடியுரிமை இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) Santosh Bhargava
பிள்ளைகள் 2
இருப்பிடம் சாகாகனி, எம். பி. சேகூர், மத்தியப் பிரதேசம்
கல்வி மேல்நிலைக் கல்வி, சாகாகனி, மத்தியப் பிரதேசம்
தொழில் அரசியல்வாதி

இரமாகாந்த் பார்கவா (Ramakant Bhargava)(பிறப்பு: அக்டோபர் 2, 1953) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக மத்தியப் பிரதேசத்தின் விதிசா மக்களவைத் தொகுகியிலிந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] இவர் மார்க்பெட் மத்தியப் பிரதேசத்தின் மேனாள் தலைவர் மற்றும் மத்தியப்பிரதேச அபெக்ஸ் வங்கியின் மேனாள் இயக்குநர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Members : Lok Sabha". 164.100.47.194. 2019-09-13 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Nakul Nath wins Chhindwara LS seat; BJP bags Dhar, Vidisha". The Times of India. 23 May 2019. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Vidisha Election Results 2019". Times Now. 23 May 2019. 26 July 2020 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=இரமாகாந்த்_பார்கவா&oldid=2463" இருந்து மீள்விக்கப்பட்டது