இராஜசிறீ மாலிக்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
இராஜசிறீ மாலிக்
Rajashree Mallick.jpg
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2019
முன்னவர் குலமணி சாமால்
தொகுதி ஜகத்சிம்மபூர் ஒடிசா
சட்டமன்ற உறுப்பினர் ஒடிசா
பதவியில்
2014-2019
முன்னவர் இரபீந்திர நாத் போய்
பின்வந்தவர் பிஷ்னு சரண் தாசு
தொகுதி திர்தோல்
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
கட்டக், ஒடிசா
தேசியம் இந்தியா
அரசியல் கட்சி பிஜு ஜனதா தளம்
வாழ்க்கை துணைவர்(கள்) அசுதோஷ் மாலிக்
பிள்ளைகள் 1 மகன் 1 மகள்
படித்த கல்வி நிறுவனங்கள் மருத்துவம் & முதுநிலை மருத்துவம், எம்கேசிஜி மருத்துவக் கல்லூரி
தொழில் மருத்துவர்[1]

இராஜசிறீ மாலிக் (Rajashree Mallick)என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் பிஜு ஜனதா தளத்தின் சார்பில் ஒடிசாவின் ஜகத்சிங்பூரிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்குப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் முன்னதாக 2014-ல் டிர்டோலிருந்து ஒடிசாவின் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Tirtol MLA Rajshree's life saving act mid-flight". The New Indian Express. 11 January 2019. 18 March 2020 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Jagatsinghpur Lok Sabha Election Results 2019". The Indian Express. 24 May 2019. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Odisha Assembly Election Results 2019". India.com. 23 May 2019. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "Odisha election results 2019: BJD's women card pays off, five in lead". Debabrata Mohapatra. The Times of India. 24 May 2019. 18 March 2020 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=இராஜசிறீ_மாலிக்&oldid=2464" இருந்து மீள்விக்கப்பட்டது