இராபர்ட் ரீட்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

சர் இராபர்ட் நீல் ரீட் (15 சூலை 1883 - 24 அக்டோபர் 1964) என்பவர் இந்தியாவில் இங்கிலாந்து காலனித்துவ நிர்வாகி ஆவார். இவர் 1937 முதல் 1942 வரை அசாமின் ஆளுநராக இருந்தார்.[1]

இவரது மகன், சர் இராபர்ட் பாசில் ரீட், 1983 முதல் 1990 வரை பிரித்தானிய ரயில்வே வாரியத்தின் தலைவராக இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Sir Robert Reid". The Times: p. 15. 26 October 1964. 
"https://ta.bharatpedia.org/index.php?title=இராபர்ட்_ரீட்&oldid=14713" இருந்து மீள்விக்கப்பட்டது