இரா. செந்தில்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
டாக்டர் ஆர். செந்தில்
Dr. R.Senthil
நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி தர்மபுரி
தனிநபர் தகவல்
பிறப்பு 02.06.1962 (வயது 55)
சென்னை
அரசியல் கட்சி பா.ம.க.
வாழ்க்கை துணைவர்(கள்) வி.தங்கம்
பிள்ளைகள் ஒரு மகன், இரு மகள்கள்
இருப்பிடம் தர்மபுரி
As of செப்டம்பர் 22, 2006
Source: [1]

மருத்துவர் இரா. செந்தில் (Dr. R. Senthil) என்பவர் பாட்டாளி மக்கள் கட்சியைச்[1] சார்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இவர் தமிழ்நாட்டின் தர்மபுரி மக்களவை தொகுதியின் மூலம் 14வது மக்களவை உறுப்பினராக 2004ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு 2009ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். இவர் 1986ஆம் ஆண்டு சென்னை, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்டமும் மருத்துவ மேல்படிப்பினை இசுடான்லி மருத்துவக் கல்லூரியில் முடித்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Dr R Senthil Kumar". Times Content. 18 February 2011 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "SENTHIL. R. DR.(PMK):Constituency- Dharmapuri(TAMIL NADU) - Affidavit Information of Candidate:". myneta.info. 2022-04-24 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

புற இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=இரா._செந்தில்&oldid=2147" இருந்து மீள்விக்கப்பட்டது