இர. வனரோசா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician இர. வனரோசா ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.[1] இவர் முதுகலை மற்றும் இளம் கல்வியியல் பட்டதாரி ஆவார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முறையே 1995 மற்றும் 1996ல் பயின்றார்.[2]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "R. Vanaroja".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "VANAROJA R(Criminal & Asset Declaration)".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=இர._வனரோசா&oldid=2302" இருந்து மீள்விக்கப்பட்டது