இலங்கையில் தேர்தல்கள்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:இலங்கை அரசியல் இலங்கையில் தேர்தல்கள் பல கட்டங்களில் நடத்தப்படுகின்றன. அரசுத்தலைவர் (சனாதிபதி) தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்கள் தேசிய அளவில் நடத்தப்படுகின்றன. இவற்றைவிட மாகாண சபை, மாவட்ட சபை, மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான் தேர்தல்களும் நடைபெறுகின்றன.

அரசுத்தலைவர் தேர்தல்[தொகு | மூலத்தைத் தொகு]

Script error: No such module "main". நிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கை அரசுத்தலைவர் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். வார்ப்புரு:இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015

நாடாளுமன்றத் தேர்தல்[தொகு | மூலத்தைத் தொகு]

Script error: No such module "main". 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தின் 196 உறுப்பினர்கள் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மிகுதி 29 உறுப்பினர்கள் தேசிய அளவில் கட்சிகள் பெறும் வாக்கு எண்ணிக்கைக்கேற்ப கட்சிகளின் தேசியப் பட்டியலிருந்து தெரிவு செய்யப்படுகின்றனர். பல உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்களில் இருந்து 196 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி அல்லது சுயேட்சைக் குழு ஒன்று பெற்ற வாக்குகளின் அடிப்படையில் விகிதாசார முறைப்படி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கட்சி ஒன்று தேசிய ரீதியில் மொத்த வாக்குகளின் அடிப்படையில் கட்சி செயலாலரினால் பரிந்துரைக்கப்படும் உறுப்பினர்கள் 29 பேர் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

வார்ப்புரு:Sri Lankan parliamentary election, 2010

கடந்தகாலத் தேர்தல்களும் பொது வாக்கெடுப்புகளும்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:Sri Lankan elections

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=இலங்கையில்_தேர்தல்கள்&oldid=708" இருந்து மீள்விக்கப்பட்டது