இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1936

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
இலங்கையின் 2வது அரசாங்க சபைத் தேர்தல்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் பிரித்தானிய இலங்கை
← வார்ப்புரு:Delink question hyphen-minus 22 பெப்ரவரி 1936 - 7 மார்ச் 1936 வார்ப்புரு:Delink question hyphen-minus →

இலங்கை அரசாங்க சபைக்கு 50 உறுப்பினர்கள்

இலங்கையின் இரண்டாவது அரசாங்க சபைத் தேர்தல் (election to the State Council of Ceylon) 1936 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 முதல் மார்ச் 7 வரை நடைபெற்றன.[1].

பின்னணி[தொகு | மூலத்தைத் தொகு]

முதலாவது அரசாங்க சபை 1935, டிசம்பர் 7 இல் கலைக்கப்பட்டு, புதிய சபைக்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் 1936, சனவரி 15 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டன.[2] ஏழு தேர்தல் தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார்கள்.[3] மீதி 41 தொகுதிகளுக்கும் பெப்ரவரி 22 முதல் மார்ச் 7 வரையில் தேர்தல்கள் நடைபெற்றன.

இத்தேர்தலில் 2,096,654 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். வாக்களித்தோர் 1,146,683 (54.69%). வாக்களித்தோர் தொகை குறைவாக இருந்தமைக்கு ஏழு தொகுதிகளில் தேர்தல்கள் இடம்பெறாதது ஒரு காரணம் எனக் கூறப்பட்டது[4].

தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

இத்தேர்தலில் ஏழு பேர் போட்டியின்றியும், 43 பேர் தேர்தல் மூலமும் தெரிவு செய்யப்பட்டனர். மேலும் ஏழு பேர் மகா தேசாதிபதியால் நேரடியாக நியமிக்கப்பட்டனர்.[5]

போட்டியின்றித் தெரிவானோர்[தொகு | மூலத்தைத் தொகு]

ஏனையோர்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:Expand list

நியமன உறுப்பினர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

பின்வரும் எட்டு உறுப்பினர்கள் ஆளுநரால் நேரடியாக நியமிக்கப்பட்டனர்:[5]

  • எம். ஜே. கேரி (ஐரோப்பியப் பிரதிநிதி)
  • எஃப். எச். கிரிபித் (ஐரோப்பியப் பிரதிநிதி)
  • எஃப். எச். பார்வித் (ஐரோப்பியப் பிரதிநிதி)
  • ஈ. சி. விலியேர்ஸ் (ஐரோப்பியப் பிரதிநிதி)
  • டி. பி. ஜாயா (மலாயர்களின் பிரதிநிதி)
  • ஐ. எக்ஸ். பெரைரா (இந்தியர்களின் பிரதிநிதி)
  • ஏ. ஆர். அப்துல் ராசிக் (சோனகர் பிரதிநிதி)
  • ஜி. ஏ. வில்லி (பரங்கியர் பிரதிநிதி)

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Dates of Elections". Handbook of Parliament. இலங்கை நாடாளுமன்றம். 2010-03-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 பெப்ரவரி 2010 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Duration of Parliament". Handbook of Parliament. இலங்கை நாடாளுமன்றம். 6 February 2010 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 3.14 Lua error in package.lua at line 80: module 'Module:Citation/CS1/Suggestions' not found.
  4. க. சி. குலரத்தினம், நோத் முதல் கோபல்லவா வரை, சேமமடு பதிப்பகம், கொழும்பு, 2008
  5. 5.0 5.1 "அரசாங்க சபை நியமனம்". ஈழகேசரி. 15 மார்ச் 1936. 
  6. 6.0 6.1 "இலங்கையில் பொதுத்தேர்தல் பிரேரணைகள்". ஈழகேசரி. 1936-01-19. pp. பக். 6. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF_1936.01.19. பார்த்த நாள்: 30 சூன் 2018. 
  7. 7.0 7.1 W. T. A. Leslie FERNANDO (26 March 2009). "Philip Gunawardena: an illustrious son of the soil". Daily News, Sri Lanka. Archived from the original on 19 பிப்ரவரி 2013. https://archive.is/20130219003548/http://www.dailynews.lk/2009/03/26/fea01.asp. பார்த்த நாள்: 6 February 2010. 
  8. T. Sabaratnam (2 January 2008). "Gentlemen MPs of yesteryear". As I See It (The Bottom Line, Sri Lanka). Archived from the original on 29 செப்டம்பர் 2008. https://web.archive.org/web/20080929142206/http://www.thebottomline.lk/2008/01/02/B21.htm. பார்த்த நாள்: 6 February 2010. 
  9. Ananda E. Goonesinha (22 April 2004). "Traversed new paths making History". Sunday Island, Sri Lanka. 17 ஜூன் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 February 2010 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  10. P.M. Senaratne (17 September 2000). "Sagacious Senanayakes of Sri Lankan politics". Sunday Times (Sri Lanka). http://sundaytimes.lk/000917/plus8.html. பார்த்த நாள்: 6 February 2010. 
  11. 11.0 11.1 11.2 Wijesinghe, Sam (25 December 2005). "People and State Power". Sunday Observer, Sri Lanka. Archived from the original on 5 ஜூன் 2011. https://web.archive.org/web/20110605111144/http://www.sundayobserver.lk/2005/12/25/fea104.html. பார்த்த நாள்: 6 February 2010. 
  12. Kurukularatnae, Buddhika (24 April 2005). "The battle of the Gulliver and the Lilliputian". Sunday Island, Sri Lanka. Archived from the original on 17 ஜூன் 2011. https://web.archive.org/web/20110617044525/http://www.island.lk/2005/04/24/features3.html. பார்த்த நாள்: 6 February 2010. 
  13. "Dr. C. W. W. Kannangara father of free education". Daily News, Sri Lanka. 22 September 2001. Archived from the original on 28 ஆகஸ்ட் 2003. https://web.archive.org/web/20030828092512/http://www.dailynews.lk/2001/09/22/fea08.html. பார்த்த நாள்: 6 February 2010. 

வார்ப்புரு:Sri Lankan elections