இலங்கை மீயுயர் நீதிமன்றம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox high court

இலங்கை மீயுயர் நீதிமன்றம் (Supreme Court of Sri Lanka) என்பது இலங்கையின் உச்ச நீதிமன்றம் ஆகும். இலங்கையின் அரசியலமைப்பு விவகாரங்களுக்கு இந்த நீதிமன்றமே இறுதி மேன்முறையீட்டு அதிகாரவரம்பைக் கொண்டுள்ளது.

வரலாறு[தொகு | மூலத்தைத் தொகு]

இலங்கை மீயுயர் நீதிமன்றம் 1801 ஏப்ரல் 18 ஆம் நாள் பிரித்தானியரால் "மூன்றாம் ஜோர்ஜ் மன்னரின் அரச கட்டளை 1801" இற்கிணங்க நிறுவப்பட்டது.[1][2]

அமைப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

மீயுயர் நீதிமன்றத்தில் பிரதம நீதியரசர், மற்றும் ஆறு முதல் 10 வரையிலான நீதியரசர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் இலங்கை சனாதிபதியின் (அரசுத்தலைவர்) பரிந்துரையின் பேரில் அரசியலமைப்புப் பேரவையின் ஒப்புதலின் பிரகாரம் இலங்கை சனாதிபதியினால் நியமிக்கப்படுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Chapter X". Transition To British Administration 1796-1805. Lakdiva Books. 23 சூன் 2011 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. இலங்கை மீயுயர் நீதிமன்றம்

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]