இலட்சுமி நாராயண் யாதவ்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
இலட்சுமி நாராயண் யாதவ்
Laxmi Narayan Yadav
16வது மக்களவை உறுப்பினர்
பதவியில்
16 மே 2014 – 23 மே 2019
முன்னவர் பூபேந்திர சிங்
பின்வந்தவர் இராஜ்பகதூர் சிங்
தொகுதி சாகர்
உயர்கல்வித் துறை அமைச்சர், மத்தியப்பிரதேசம்
பதவியில்
1978–1980
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
சாகர், மத்தியபிரதேசம்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
இருப்பிடம் சாகர், மத்தியப்பிரதேசம்
படித்த கல்வி நிறுவனங்கள் சாகர் பல்கலைக்கழகம் & தில்லிப் பல்கலைக்கழகம்

இலட்சுமி நாராயண் யாதவ் (Laxmi Narayan Yadav) என்பார் மத்தியப்பிரதேசத்தினைச் சார்ந்த பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராவார். இவர் 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் வெற்றி சாகர் நாடாளுமன்ற தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக இவர் 1978 முதல்1980 வரை மத்தியப் பிரதேச அரசாங்கத்தில் உயர் கல்வி அமைச்சராக பணியாற்றினார்.[1][2]

தேர்தல் முடிவுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:Election box begin வார்ப்புரு:Election box candidate with party link வார்ப்புரு:Election box candidate with party link வார்ப்புரு:Election box candidate with party linkவார்ப்புரு:Election box majority வார்ப்புரு:Election box turnout வார்ப்புரு:Election box hold with party link வார்ப்புரு:Election box end

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Constituencywise-All Candidates". Eciresults.nic.in. 17 May 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-05-17 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Lok Sabha Members". Lok Sabha Members. 2015-07-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-04-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>