இலாகா இல்லாத அமைச்சர்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

இலாகா இல்லாத அமைச்சர் அல்லது துறை இல்லாத அமைச்சர் (Minister without portfolio) என்பவர் அரசாங்கத்தில் எந்த ஓர் இலாகா பொறுப்பும் இல்லாத ஓர் அமைச்சர் ஆவார். ஐக்கிய இராச்சியம், இந்தியா, சீனா உள்ளிட்ட பலநாடுகளில் இலாகா இல்லாத அமைச்சர் பதவி நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் கிருஷ்ண மேனன், மம்தா பானர்ஜி, நட்வர் சிங் உள்ளிட்ட பலர் இலாகா இல்லாத அமைச்சர்களாக இருந்துள்ளனர்.


வார்ப்புரு:Stub

"https://ta.bharatpedia.org/index.php?title=இலாகா_இல்லாத_அமைச்சர்&oldid=6" இருந்து மீள்விக்கப்பட்டது