இ. ஆர். கிருட்டிணன்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
எடப்பாடி இராசகோபால கிருட்டிணன்
பாராளுமன்ற உறுப்பினர்
 
முன்னவர் கே.இராசாராம்
பின்வந்தவர் பி.கண்ணன்
தனிநபர் தகவல்
பிறப்பு ஏப்ரல் 21, 1922(1922-04-21)
தேசியம் இந்தியன்
வாழ்க்கை துணைவர்(கள்) சரசுவதி
பிள்ளைகள் 3 மகன்கள், 1 மகள்
தொழில் அரசியல்வாதி

எடப்பாடி இராசகோபால கிருட்டிணன் ( 21 ஏப்ரல்1922) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

குடும்பம்[தொகு | மூலத்தைத் தொகு]

எடப்பாடி இராசகோபால கிருட்டிணன் 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் நாள் பிறந்தார். இவர் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக 1967 முதல் 1971 வரை பணியாற்றினார். மேலும் மக்களவை உறுப்பினராக 1971 முதல் 1977 வரையிலும்    மாநிலங்களவை உறுப்பினராக 1977 சூலை 18 முதல் 1980 ஏப்ரல் 2 வரையிலும் பணியாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=இ._ஆர்._கிருட்டிணன்&oldid=1828" இருந்து மீள்விக்கப்பட்டது