ஈரோடு கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

ஈரோடு கிழக்கு ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதியானது ஈரோடு மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.

தொகுதி மறுசீரமைப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

2008ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின்போது இந்தத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஈரோடு தாலுக்கா (பகுதி)

பிராமண பெரிய அக்ரஹாரம் (பேரூராட்சி), ஈரோடு (நகராட்சி) மற்றும் வீரப்பன்சத்திரம் (பேரூராட்சி).

[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்டு வெற்றியாளர் கட்சி வாக்குகள் இரண்டாவது வந்தவர் கட்சி வாக்குகள் வாக்குகள் வேறுபாடு
2011 வி. சி. சந்திரகுமார் தேமுதிக 69166 எஸ். முத்துசாமி திமுக 58522 10644[2]
2016 கே. எஸ். தென்னரசு அதிமுக 64879 வி. சி. சந்திரகுமார் மக்கள் தேமுதிக 57085 7794
2021 திருமகன் ஈவெரா காங்கிரஸ் 67300 எம். யுவராஜா தமாகா 58396 8904

வாக்குப்பதிவு[தொகு | மூலத்தைத் தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

2021 சட்டமன்றத் தேர்தல்[தொகு | மூலத்தைத் தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு | மூலத்தைத் தொகு]

2021 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்


மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 5 மே 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Statistical Report on General Election, 2011 to the Legislative Assembly of Tamil Nadu" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 2011. 5 மே 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளியிணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்