உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம், இந்தியா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:தகவல் பெட்டி அரசாங்க அமைப்பு

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் என்பது இந்திய அரசின் குடும்ப நல அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் அமைப்புகளில் ஒன்று. [1] இந்த அமைப்பின் முதன்மை நோக்கம் சட்டங்களை வகுத்து, பாதுகாப்பான உணவை வழங்கி மக்களின் நலத்தைக் காப்பது ஆகும். [1] உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் சட்டம், 2006 என்ற சட்டத்தின் கீழ் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. [1] இதன் தலைமையகம் புது தில்லியிலும், துணை அலுவலகங்கள் கவுகாத்தி, கல்கத்தா, சென்னை, மும்பை ஆகிய நகரங்களில் உள்ளன,[2] இவ்வமைப்புக்கு 4 பரிந்துரை ஆய்வுக்கூடங்களும் 72 ஆய்வுக்கூடங்களும் உள்ளன.[3][4]

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. 1.0 1.1 1.2 "Food Safety and Standards Authority of India (FSSAI)". Food Safety and Standards Authority of India, Government of India. 2012-04-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 ஏப்ரல் 2012 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Regional Laboratories". FSSAI. 2012-04-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 ஏப்ரல் 2012 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Referral Laboratories" (PDF). FSSAI. 2012-04-24 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2 ஏப்ரல் 2012 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "List of Laboratories". FSSAI. 2012-04-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 ஏப்ரல் 2012 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:இந்திய ஆணையங்கள்