உதயன்ராஜே பிரதாப்சிங் போன்ஸ்லே

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

உதயன்ராஜே பிரதாப்சிங் போன்ஸ்லே, மகாராட்டிர அரசியல்வாதி. இவர் தேசியவாத காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1966-ஆம் ஆண்டின் பிப்ரவரி 24ஆம் நாளில் பிறந்தார். இவர் நாசிக்கில் பிறந்து, சாத்தாராவில் வசிக்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, சாத்தாரா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

பதவிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". 2014-10-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-11-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>