உதித் ராஜ்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

உதித் ராஜ், இந்திய அரசியல்வாதி ஆவர். இவர் வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1] இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1958-ஆம் ஆண்டில் சனவரி முதலாம் நாளில் பிறந்தார்.[2]

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. http://164.100.47.132/LssNew/Members/Alphabaticallist.aspx
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-01-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-09-29 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=உதித்_ராஜ்&oldid=2306" இருந்து மீள்விக்கப்பட்டது