உருக்கு அமைச்சகம் (இந்தியா)

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Government agency உருக்கு அமைச்சகம் (Ministry of Steel) இந்தியாவின் உருக்கு மற்றும் இரும்பு உற்பத்தி, விநியோகம், விலை நிர்ணயம் ஆகியவற்றை நிர்வகிக்கும் இந்திய அமைச்சகங்களுள் ஒன்றாகும். உருக்கு அமைச்சரே இவ்வமைச்சகத்தின் தலைவராவார். இவருடன் செயலாளர், கூடுதல் செயலாளர், நிதி ஆலோசகர், 4 கூட்டுச்செயலாளர்கள் மற்றும் தலைமை கணக்காளரும் இவ்வமைச்சகத்தின் முக்கிய அங்கத்தவர்களாவார்கள்


துணை அமைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

அமைச்சகத்தின் ஆய்வுகளுக்கும், தகவல்களுக்கும், தொழிற்நுட்பத்திற்கும் மூன்று உதவி துணை அமைப்புகள் உள்ளன.

பணிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  • மறுசுழல் ஆலைகள், கலப்பு-உருக்கு மற்றும் ஃபெரோ கலப்பாலைகள் உட்பட இரும்பு மற்றும் உருக்கு தனியார் மற்றும் பொதுத்துறை தொழிற்சாலைகளின் முன்னேற்றத்திற்கு ஏற்றவாறு திட்டமும் ஒருங்கிணைப்பும் வழங்குதல்
  • இரும்பு, உருக்கு, ஃபெரோ கலப்புலோகங்கள் மற்றும் வெப்பம்தாங்கிகள் ஆகியவற்றின் உற்பத்தி, விநியோகம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சார்ந்த திட்டங்களிடல்.
  • இரும்பாலைகளுக்குத் தேவையான இரும்பு தாது, மாங்கனீசு தாது, குரோமிய தாது மற்றும் வெப்பம்தாங்கிகள் போன்ற உப தொழில்களையும் மேம்படுத்தல்

பொதுத்துறை நிறுவனங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:India-gov-stub