என். உத்தம் குமார் ரெட்டி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician என். உத்தம் குமார் ரெட்டி (வார்ப்புரு:Lang-en, பிறப்பு: 20 சூன் 1962) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு நல்கொண்டா மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. Yellapantula, Suhas (23 February 2016). "Terror: Taking The Road Less Travelled". The New Indian Express. http://www.newindianexpress.com/entertainment/telugu/2016/feb/23/Terror-Taking-The-Road-Less-Travelled-895995.html. பார்த்த நாள்: 24 February 2019. 
  2. ""Uttam Kumar Reddy Profile"". 2021-01-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-08-13 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Profile of N Uttam Kumar Reddy - Huzurnagar". helloap. 2011-01-13.
  4. https://tamil.oneindia.com/elections/telangana-mp-list-s32/