என். நாராயணன்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
என். நாராயணன்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர்
பதவியில்
1 மே 2005 – 15 மே 2006
முன்னவர் லட்சுமி பிரானேஷ்
தனிநபர் தகவல்
தேசியம் இந்தியர்
கல்வி இ. ஆ. ப
இணையம் தமிழ்நாடு தலைமை செயலகம்

என். நாராயணன் (N. Narayanan) என்பவர் ஓர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். 1970-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான இவர், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளராக பணியாற்றியவர். [1]

அரசுப் பணிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

மின் பொறியாளரான இவர் 1970 ஆம் ஆண்டு தமிழக பிரிவு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியில் இணைந்தார். பல்வேறு முக்கிய துறைகளில் பணியாற்றிய இவர் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த லட்சுமி பிரானேஷ் பணி ஓய்வு பெற்றதை அடுத்து, , தமிழகத்தின் 36-வது தலைமைச் செயலாளராக 1 மே 2005 அன்று பொறுப்பேற்றார். 2006-ம் ஆண்டு மே 15-ம் தேதி ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆய்வக ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.[2]

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=என்._நாராயணன்&oldid=1140" இருந்து மீள்விக்கப்பட்டது