எம். உதயகுமார்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician எம். உதயகுமார் (M. Udhayakumar) (பிறந்த வருடம் 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியிலிருந்து பாராளுமன்றத்திற்காகத் தோ்ந்தெடுக்கப்பட்டார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சார்ந்தவர் .[1]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. 24 May 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=எம்._உதயகுமார்&oldid=2309" இருந்து மீள்விக்கப்பட்டது