எம். எம். லாரன்சு

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

எம். எம். லாரன்சு ஒரு இந்திய அரசியல்வாதியும், மற்றும் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) உறுப்பினரும் ஆவார்.

லாரன்சுஸ 1998 வரை கட்சியின் மத்தியக் குழுவின் உறுப்பினராக பணியாற்றினார். [1] கேரளாவில் இடது ஜனநாயக முன்னணியின் குழுத்தலைவராக இருந்தார்.[2] 1980 முதல் 1984 வரை இடுக்கி தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.[3]

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மத்திய குழுவிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, அவர் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளூர் மட்டத்தில் பங்கு வகித்தார், அங்கு அவர் இந்திய தொழிற்சங்கங்களின் மையத்தின் (சிஐடியு) தலைவராகவும், கொச்சின் துறைமுகத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். [4] [5]

குறிப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "When a CPM veteran opens up about the party's power struggle". OnManorama (in English). 2019-11-02 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Sabarimala issue: CPM leader MM Lawrence's grandson attends BJP event". The New Indian Express. 2019-11-02 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "National issues, plantation woes dominate Idukki heights". gulfnews.com (in English). 2019-11-02 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "Billionaire NRI caught in comrades' cobweb". www.telegraphindia.com (in English). 2019-11-03 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. "M.M. Lawrence rehabilitated" (in en-IN). https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/mm-lawrence-rehabilitated/article27827026.ece. 

வார்ப்புரு:S-start

வார்ப்புரு:S-par வார்ப்புரு:S-bef வார்ப்புரு:S-ttl வார்ப்புரு:S-aft வார்ப்புரு:S-end

"https://ta.bharatpedia.org/index.php?title=எம்._எம்._லாரன்சு&oldid=2802" இருந்து மீள்விக்கப்பட்டது