எம். எஸ். கே. பவானி ராஜேந்திரன்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
எம். எஸ். கே. பவானி ராஜேந்திரன்
நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி இராமநாதபுரம்
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
தமிழ்நாடு, திருமங்கலம்
அரசியல் கட்சி திமுக
வாழ்க்கை துணைவர்(கள்) மறைந்த எம். எஸ். கே. ராஜேந்திரன்
பிள்ளைகள் ஒரு மகள், ஒரு மகன்
இருப்பிடம் இராமநாதபுரம்
As of 22 செப்டம்பர், 2006
Source: [1]

எம். எஸ். கே பவானி ராஜேந்திரன் (பிறப்பு 10 திசம்பர் 1954) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியாவின் பதினான்காவது மக்களவையில் உறுப்பினராக இருந்தார். இவர் மதுரை திருமங்கலம், சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினரான ரெத்தினசாமி தேவரின் மகனாவார். இவர் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். [1]

குறிப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

 

  1. "Fourteenth Lok Sabha Members Bioprofile". Parliament of India. 17 ஜூன் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 5 July 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>