எம். கந்தசாமி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

எம். கந்தசாமி என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் குளித்தலை சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக, 1967, மற்றும் 1971 ஆகிய ஆண்டுகள் நடந்த தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2012-03-20 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-22 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2010-10-06 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-22 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=எம்._கந்தசாமி&oldid=2803" இருந்து மீள்விக்கப்பட்டது