எம். வி. வி. சத்தியநாராயணா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician

எம். வி. வி. சத்தியநாராயணா (M. V. V. Satyanarayana) ஓர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி யைச் சேர்ந்தவர் . 2019 ஆம் ஆண்டு விசாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தேடுக்கப்பட்டார். தற்போது 17 ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார் [1].

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]