எஸ். ஆர். ஜெயதுரை

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

எஸ். ஆர். ஜெயதுரை (பிறப்பு: 1969 மார்ச் 19) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்தவர். இவர் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1]

ஜெயதுரை 1969 ஆம் ஆண்டில் தூத்துக்குடியில் உள்ள மங்காளபுரத்தில் பிறந்தார். இளங்கலை அறிவியல் (பி. எஸ். சி) பட்டதாரியான இவர், பாவ்ஸ் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். 1999இல் திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஐந்து மகள்கள் உள்ளனர். தற்போது சென்னையில் வசிக்கிறார்கள்.

ஆதாரங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Statistical Reports of Lok Sabha Elections" (PDF). Election Commission of India. 2 அக்டோபர் 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 17 September 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=எஸ்._ஆர்._ஜெயதுரை&oldid=1679" இருந்து மீள்விக்கப்பட்டது