எஸ். சிங்காரவடிவேல்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

எஸ். சிங்காரவடிவேல் (7 மார்ச், 1934 - 31 சனவரி 2022)[1] ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1984 மற்றும் 1989 ஆகிய ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில், தஞ்சாவூர் தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக,லோக் சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]

இறப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி, சனவரி 31, 2022 அன்று காலமானார்.[5]

ஆதாரங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "SINGARAVADIVEL, SHRI SIVANANDAM".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Volume I, 1980 Indian general election, 7th Lok Sabha" (PDF). 2014-07-18 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Volume I, 1984 Indian general election, 8th Lok Sabha" (PDF). 2014-07-18 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "Volume I, 1989 Indian general election, 9th Lok Sabha" (PDF). 2014-07-18 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. "முன்னாள் காங்கிரஸ் எம்.பி காலமானார்.. தமிழக அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி !!!".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=எஸ்._சிங்காரவடிவேல்&oldid=2773" இருந்து மீள்விக்கப்பட்டது