எஸ். செம்மலை

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox person எஸ். செம்மலை என்பவர் ஓர் தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் அமைச்சராவார். இவர் சேலம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் மீது "கொலை செய்ய முயற்சி" (ஐபிசி பிரிவு -307) மற்றும் " ஒரு பெண் தனது கணவன் அல்லது கணவனது  உறவினரால் கொடூரமாகக் கொடுமைப்படுத்துதல்" (ஐபிசி பிரிவு -498 ஏ) தொடர்பான ஒரு குற்றச்சாட்டு உள்ளது.[1]

இவர் முன்னர், தாரமங்கலம் தொகுதியில் 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகவும், 1984 தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராகவும் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இவர் ஓமலூர் தொகுதியில் இருந்து 2001 தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, [2] 2001 தமிழக அமைச்சரவையில் நல்வாழ்வுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. http://adrindia.org/content/analysis-candidates-mps-and-mlas-who-have-declared-crimes-against-women-including-rape
  2. "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2010-10-06 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-23 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=எஸ்._செம்மலை&oldid=2222" இருந்து மீள்விக்கப்பட்டது