எஸ். செல்வகுமார சின்னையன்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician எஸ். செல்வகுமார சின்னயன் (பிறப்பு: 1 செப்டம்பர் 1958) இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 2014 தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக ஈரோடு தொகுதியில் இருந்து இந்திய நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

இவர் கட்சியின் ஈரோடு நகர்ப்புற பிரிவின் வழக்கறிஞரின் செயலாளராகவும், 2001-2006 காலத்தில் பொது வழக்கறிஞராகவும் இருந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. 22 May 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Lok Sabha polls: AIADMK candidates from Western region". The Hindu. 24 May 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>