எஸ். முத்துக்கருப்பன்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
எஸ்.முத்துக்கருப்பன்
மாநிலங்களவை உறுப்பினர்
தொகுதி தமிழ்நாடு
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

 

எஸ். முத்துக்கருப்பன் (மார்ச் 25, 1958 வல்லநாடு, தூத்துக்குடி மாவட்டம்) ஒரு அரசியல்வாதி ஆவார். இவர் மாநிலங்களவைக்கு தமிழ்நாடு சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். [2]

ஆதாரங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Rajya Sabha Affidavits". 12 October 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Profile". Govt of TN. 12 October 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=எஸ்._முத்துக்கருப்பன்&oldid=1611" இருந்து மீள்விக்கப்பட்டது