எஸ். வி. கிருஷ்ணமூர்த்தி ராவ்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox person எஸ். வி. கிருஷ்ணமூர்த்தி ராவ் (S. V. Krishnamoorthy Rao, நவம்பர் 15, 1902 - 18 நவம்பர் 1968) இந்திய தேசிய காங்கிரசின் அரசியல்வாதியாக இருந்தார். 1952 முதல் 1962 வரையிலான இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையில் உறுப்பினராக இருந்தார். அவர் ராஜ்ய சபாவின் பிரதித் தலைவராகவும் இருந்தார். அவர் மக்களவை நாடாளுமன்றத்தில் லோக் சபாவில் ஷிமோகா, மைசூர் மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962 முதல் 1967 வரை மக்களவை துணைத் தலைவராக இருந்தார்[1][2][3]

மேற்கோள்கள்:[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "BIOGRAPHICAL SKETCHES of Deputy chairman Rajya Sabha" (PDF). Rajya Sabha. 19 July 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Third Lok Sabha Members Bioprofile". Lok Sabha. 26 ஜூலை 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 July 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Third Lok Sabha Mysore". Lok Sabha. 13 ஜூன் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 July 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>