எஸ். வி. ராமசாமி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:சான்றில்லை எஸ்.வி.ராமசாமி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

இவர் 1951,1957 மற்றும்1962 ம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டடியிட்டு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் 

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=எஸ்._வி._ராமசாமி&oldid=1688" இருந்து மீள்விக்கப்பட்டது