எ. கி. நாயனார்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician எரம்பல கிருசுன நாயனார் (Erambala Krishnan Nayanar, வார்ப்புரு:Lang-ml, திசம்பர் 9, 1919 - மே 19, 2004) இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) கட்சியைச் சேர்ந்தவர். இவர் மூன்று முறை (1980-81, 1987–91 மற்றும் 1996-2001) கேரள முதலமைச்சராக இருந்துள்ளார். கேரளாவின் அதிக நாட்கள் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். மொத்தம் 11 வருடங்களில் 4009 நாட்கள் பதவியில் இருந்துள்ளார். சிபிஎம் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினராக இருந்தார்.

மின் கே நாயனாராக நினைவு, பய்யாம்பலஂ

வார்ப்புரு:S-start வார்ப்புரு:S-bef வார்ப்புரு:S-ttl வார்ப்புரு:S-aft வார்ப்புரு:S-bef வார்ப்புரு:S-ttl வார்ப்புரு:S-aft வார்ப்புரு:S-bef வார்ப்புரு:S-ttl வார்ப்புரு:S-aft வார்ப்புரு:End box

"https://ta.bharatpedia.org/index.php?title=எ._கி._நாயனார்&oldid=2722" இருந்து மீள்விக்கப்பட்டது